WELCOME TO JEEVAYOGA - SWITZERLAND

JeevaYoga Research Center, Health is Wealth. Peace is Happiness. Nature shows the way.

Notification center

 

 

 

 

 

 

 

 

யோகாவைப் பற்றிய எனது கருத்து.....
மனிதன் உடல் நலம் கெட்டு துன்புறும் போதுதான் உடல் நலத்தின் மதிப்பைத் தெரிந்து கொள்கின்றான். நம்முடைய சுகக்கேட்டிற்க்கு நாமே காரணமாயிருந்தாலும் நாம் யோசிக்கத் தேவையில்லை .நாம் நல்ல உடல் நலத்தை நிச்சையமாகப் பெறலாம் யோகசனம் ஒன்றுதான் மனிதனைத் திருந்தி நல்வாழ்வு பெறச்செய்யும் மார்க்கம்.
முயற்ச்சியில்லாமல் வெற்றியில்லை, பயிற்ச்சியில்லாமல் எந்தப் பயனும் இல்லை
யோகம் என்கின்ற பயிற்ச்சியின் மூலமே ஆன்மா  பயனடைய முடியும். நாம் எதைச் செய்ய என்னுகின்றோமோ  அதை மீன்டும் மீண்டும் செய்வது பயிற்ச்சி. நம்முடைய செயலும், இந்த வாழ்க்கையும் நாம் மேற்கொண்ட பயிற்ச்சியின் பலன். யோகத்தில் மனம் ஒருமுகப்படும்.  அதனை ஒரே நிலையில் இருக்க உதவும் பயிற்சி எனலாம். தொடர்ந்து பயிற்சி செய்வது முக்கியம்.
ஒரு மனினை தலைகீழாக நிற்கவைக்கும் பயிற்சி அன்று யோகா. ஒரு மனிதனைத் தன் காலிலையே நின்று தன்நம்பிக்கையோடு உலகின் உயர்ந்த நெறியில்
வாழச் செய்வதே யோகா ஆகும்.

 எந்த எண்ணம் அமைதி தருமோ
அதைத் தழுவிக் கொள்ளுங்கள்
  அமைதியைக் குலைக்கும் எண்ணத்திலிருந்து
நழுவிச் செல்லுங்கள்-அதை
   உதறித் தள்ளுங்கள்.

யோகா ஆசிரியர் சு.ஜீவமனோகரன்

 

YOGA TEST 31.01.2015

YOGA STUDENTS 22.12.2013 IN BERN SWITZERLAND

 

Jeevayoga - Switzerland

Jeeva 17.12.2015